வெடிகுண்டு மிரட்டல் – திருவனந்தபுரம் விமானம், ரயில் நிலையங்களில் தீவிர சோதனை!
வெடிகுண்டு மிரட்டலையடுத்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை நடைபெற்றது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் ...