திருவஞ்சேரி ஊராட்சி : உங்களுடன் ஸ்டாலின் முகாம் – மக்களிடம் தலா 100 ரூபாய் வசூல்!
செங்கல்பட்டு மாவட்டம் திருவஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வரும் மக்களிடம் தலா 100 ரூபாய் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருவஞ்சேரி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. ...