திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: மார்ச் 11-ல் புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
புதுக்கோட்டையில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மார்ச் 11-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களுக்கும், கல்வி நிறுவனங்களும் உள்ளூர் விடுமுறை ...