திருவாரூர் : சுமார் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கனமழையால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளன. திருவாரூர், நன்னிலம், குடவாசல், திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு ...
