முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இல்லத்தில் திருவாசகம் முற்றோதல் வழிபாடு!
தேனி மாவட்டம் பெரியகுளத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சிவபெருமான் சிலை வைத்து திருவாசக முற்றேந்தல் பாடல் பாடி, சிவனடியார் பக்தர்களுடன் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார். ஓபிஎஸ் அவருடைய ...