திருவேற்காடு கருமாரியம்மன் கழுத்தில் இருந்த 8 பவுன் நகை மாயம்! – பக்தர்கள் அதிர்ச்சி!
திருவேற்காடு கருமாரியம்மன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி காணாமல் போன சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவேற்காடு கருமாரியம்மன் இத்தலத்தில் சுயம்புவாக உள்ளார். தினமும் ...