திருவேங்கடம் என்கவுன்ட்டர்- காவல்துறை விளக்கம்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட திருவேங்கடத்தின் என்கவுன்ட்டருக்கு காவல்துறை விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில், திருவேங்கடத்திடம் இருந்து ஆயுதங்களை கைப்பற்ற காவல்துறை வாகனத்தில் பாதுகாப்பாக ...