திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் யாகசாலை பூஜை – திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்பு!
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக யாகசாலை பூஜையில், திருவாவடுதுறை ஆதீனம் மற்றும் திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஆகியோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் ...