திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!
சென்னை திருவேற்காடு நகராட்சியில் ஒரு கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருவேற்காடு ...