திருவிக்கிரமநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்ற விழா!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருவிக்கிரமநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவிக்கிரம நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சணம், சாத்துமுறை அரங்கேறியது. ...