சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பெளர்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற திருவிளக்கு ...