திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் கார்த்திகை பௌர்ணமி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!
கார்த்திகை பௌர்ணமியையொட்டி, சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகள் பழமை ...