“இந்த தேர்தல் மாற்றம், முன்னேற்றம், வளர்ச்சிக்கானது !- ராதிகா சரத்குமார்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாக்குச்சாவடியில் காத்திருந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ...