டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி – எடப்பாடி பழனிசாமி
டெல்டாவில் நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகளுக்கு நடப்பாண்டு கண்ணீர் தீபாவளியாக இருந்தது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தஞ்சையில் பேசியவர், டெல்டா மாவட்ட ...
