காந்தியின் காங்கிரஸ் இதுவல்ல! – முதல்வர் யோகி ஆதித்யநாத்
காங்கிரஸ் கட்சி பிரிவினை சித்தாந்தத்தைக் கொண்டிருப்பதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் துலேயில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், சோனியா காந்தி ...