பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக ஆட்சியமைக்கும் மகிழ்ச்சியான தருணம் இது – எல்.முருகன்!
நாடாளுமன்ற தேர்தலில் தேர்வாகாவிட்டாலும் நீலகிரியை தனது தொகுதியாக கருதி தொடர்ந்து பணியாற்றுவேன் என அத்தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ...