தூத்துக்குடி : காட்டுப் பன்றி தாக்கியதில் ஆடு மேய்க்கச் சென்ற தொழிலாளி காயம்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ஆடு மேய்க்க சென்றவர் காட்டுப் பன்றி தாக்கியதில் படுகாயம் அடைந்தார். ஆர். வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளி முருகேசன், ஆடுகளை ...