தூத்துக்குடி : தேசிய கொடியை கையில் ஏந்தி பாஜகவினர் ஒற்றுமை பேரணி!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் 100-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர். சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் ...
