தூத்துக்குடி மீன்பிடி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!
4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மீன்பிடி தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 265க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ...