தூத்துக்குடி : வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி!
தூத்துக்குடி மாவட்டம், புதூர்ப் பகுதியில் வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி ...