தூத்துக்குடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்!
தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாநகராட்சியில் அவர்லேண்ட் என்ற தனியார் நிறுவனம் ...
