தூத்துக்குடி : இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேக்கம் – நோயாளிகள் கடும் அவதி!
தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் ...
