சொந்த செலவில் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற அரசுப்பள்ளி ஆசிரியர்!
தூத்துக்குடியை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் தனது பள்ளியில் படிக்கும் மாணவர்களை சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று அவர்களது கனவை நிறைவேற்றினார். பண்டாரம் பட்டி பகுதியில் அமைந்துள்ள ...
