கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!
முதல்முறையாகக் கோவில்பட்டியில் நின்று சென்ற சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கு அதிமுக மற்றும் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தென் மாவட்டங்களில் அதிக ...
