முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் செல்வோர் வேறு கோவிலுக்கு செல்லக்கூடாது : பாஜகவினரை தடுத்து நிறுத்திய காவல்துறை!
கரூர் அருகே முருக பக்தர்கள் மாநாட்டுக்குச் செல்வோர் வேறு கோயிலுக்குச் செல்லக்கூடாது எனக் கூறி பாஜகவினரை காவல்துறை தடுத்து நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை ...