பத்திரிகையாளர்கள் மீதான தாக்குலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் – எல். முருகன் வலியுறுத்தல்!
பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடைபெற காரணமான அனைவர் மீதும் காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார். இது ...