அவுரங்கசீப்பை புகழ்பவர்கள் துரோகிகள் : ஷிண்டே
முகலாய மன்னர் அவுரங்கசீப்பை புகழ்ந்து பேசுபவர்கள் "துரோகிகள்" என்று மகாராஷ்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே விமர்சித்துள்ளார். மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் கல்லறையை இடிக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் வலியுறுத்தின. எல்லோரும் விரும்புவதை சட்டப்படி செய்வோம் ...