தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்! – சென்னை உயர்நீதிமன்றம்
சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குடியிருப்பு நல சங்கத்தில் தேசியக்கொடி ஏற்றுவதை முன்னாள் ...