நிற்பவர்களுக்கு ஒரு போதும் நாற்காலி கிடைக்காது – கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேச்சு!
நிற்பவர்களுக்கு ஒரு போதும் நாற்காலி கிடைக்காது என்று கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது. ...
