தமிழகத்தில் 1,000 பேர் டெங்குவால் பாதிப்பு!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 15 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில், நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து ...