அமெரிக்காவில் கோல்டு கார்டு திட்டம் – ஒரே நாளில் சுமார் 1000 பேர் விசா பெற்றதாக தகவல்!
அமெரிக்காவில் புதிய கோல்டு கார்டு திட்டத்தின் கீழ் ஒரே நாளில் ஆயிரம் பேர் விசா வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி உள்ளவர்களை கண்டறிந்து நாடு ...