ஸ்ரீ முத்துமலை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்துமலை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சேலம் மாவட்டம் ஸ்ரீ முத்துமலை முருகன் கோயிலில் ஆடிப்பெருக்கையொட்டி, முருகப் பெருமானுக்குச் ...