பண்ணாரி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்த காரணத்தால், ஈரோடு, திருப்பூர், ...