கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு!
கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாகப் புவிசார் குறியீடு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய வழக்கறிஞர் ...