அயோத்தி ராமர் கோயிலுக்கு இ-மெயிலில் மிரட்டல்!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அறக்கட்டளைக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் வந்துள்ளது. இதனையடுத்து ராமர் கோயிலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தைச் ...