மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை எரித்து கொன்ற மூன்று பேர் கைது!
கன்னியாகுமரி அருகே இளைஞர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை காவல்துறை கைது செய்தனர். லீபுரம் பாட்டுக்குளம் கரையோரத்தில் இரு தினங்களுக்கும் முன்பு பாதி எரிந்த நிலையில், 30 வயது ...