அலோபதி படிக்காமல் சிகிச்சை அளித்த போலி மருத்துவர்கள் மூவர் கைது!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே போலி மருத்துவர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அல்லோபதி மருத்துவம் படிக்காத பலர், பொதுமக்களுக்கு சிகிச்சையளித்து வருவதாக புகார் ...