இந்தியா, சவுதி அரேபியா இடையே மூன்று முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இந்தியாவும் சவுதி அரேபியாவும் ரியாத்தில் மின்சார தொடர்புகள், பசுமை , சுத்தமான ஹைட்ரஜன் மற்றும் விநியோக சங்கிலிகள் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ரியாத்தில் மத்திய மின்சாரம், ...