கோயிலுக்கு சொந்தமான மாடுகளை திருடி, இறைச்சிக்காகக் கொலை செய்த மூன்று பேர் கைது!
சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான காளை மாட்டையும், நான்கு கன்றுகளையும் திருடி, இறைச்சிக்காகக் கொலை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கோட்டை மாரியம்மன் கோயிலுக்குப் ...
