காவலரால் தாக்கப்பட்ட மூன்று பெண்கள் : அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு!
கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் காவரலால் மூன்று பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்ற 3 ...