தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!
இந்தியாவில் தடை செய்யப்பட்ட THREEMA செயலியை, டெல்லி தீவிரவாத தாக்குதலுக்காக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பயன்படுத்தியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அது என்ன THREEMA செயலி... விரிவாகப் பார்க்கலாம் இந்தச் ...
