உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடி
உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் ...