பண்டிகை காலங்களில் ஒரே ரயிலில் பயணம் செய்து திரும்பும் பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் 20 % தள்ளுபடி – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!
பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட் கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. பண்டிகை காலங்களில் பயணிகளுக்கு டிக்கெட் கட்டண சுமையை குறைக்கும் ...