பிலிபித் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திய புலி!
உத்தரபிரதேச மாநிலம் பிலிபித் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தைப் புலி துரத்தியதால் அவர்கள் அச்சமடைந்தனர். இந்தியா-நேபாள எல்லையில் பிலிபித் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இதனைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஒரே குடும்பத்தைச் ...
