கன்று குட்டியை வேட்டையாடி இழுத்து சென்ற புலி!
நீலகிரியில் கன்றுக் குட்டியைப் புலி வேட்டையாடி இழுத்துச்செல்லும் காணொளி காட்சி வெளியாகியுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த நிலையில், மாயார் பகுதியில் உலா வந்த புலி, கன்றுக்குட்டியை வேட்டையாடி இழுத்துச் சென்றது. சுற்றுலாப் பயணி ஒருவர் ...