TIGUAN R LINE - Tamil Janam TV

Tag: TIGUAN R LINE

Tiguan R-Line மாடலை ரூ.49 லட்சத்தில் அறிமுகப்படுத்திய வோக்ஸ்வேகன்!

வோக்ஸ்வேகன் நிறுவனம் Tiguan R-Line மாடலை 49 லட்சம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இது சிறந்த டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் புதிய சேசிஸை கொண்டுள்ளது. இந்த எஸ்யூவி 19-இன்ச் அலாய் வீல்ஸ்களை கொண்டுள்ளன. கேபின் இருக்கைகளில் 'ஆர்' பேட்ஜிங் கொண்டுள்ளது. டேஷ்போர்டில் ஒளிரும் ...