மசோதா ஒப்புதல் தொடர்பான வழக்கு – உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரத்தில், குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. தமிழக அரசு அனுப்பிய பல்வேறு மசோதாக்கள் ...
