பிரதமருக்கு துணை நிற்க வேண்டிய தருணம் : எடப்பாடி பழனிசாமி
இது பிரதமருக்குத் துணை நிற்க வேண்டிய தருணம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நகரங்களைத் தாக்கப் பாகிஸ்தான் முற்பட்ட ...