Tindivanam - Tamil Janam TV

Tag: Tindivanam

திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலக கட்டடத்திற்கு வருவாய் துறையினர் சீல்!

திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலக கட்டடத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஆண்டுதோறும் திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க கட்டடத்தில் ...

திண்டிவனம் அருகே விஏஓ-வை தாக்கிய திமுக கவுன்சிலர்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே விஏஓ-வை திமுக கவுன்சிலர் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜாம்பேட்டை பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் ...

திண்டிவனம் அருகே கார் – அரசுப்பேருந்து மோதல் : 4 பேர் பலி!

திண்டிவனம் அருகே காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற ...

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து – 10 பேர் காயம்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி தென்பசார் ...

வெள்ள நிவாரண நிதி வழங்காததற்கு எதிர்ப்பு – திண்டிவனம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள ஆத்தூர் கிராம மக்கள், வெள்ள நிவாரண நிதி வழங்காத தமிழக அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திண்டிவனம் ...

மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி – ராமதாஸ் குற்றச்சாட்டு!

மழை வெள்ள பாதிப்புகளை தடுப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு விழிப்புடன் ...

திண்டிவனம் அருகே சார்ஜ் ஏற்றியபோது தீப்பிடித்து எரிந்த எல்க்ட்ரிக் பைக்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சார்ஜ் ஏற்றியபோது தீப்பிடித்த எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி திடீரென வெடித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த மணி ...

இலங்கை புதிய அதிபரின் ஆட்சி எப்படி இருக்கும்? டாக்டர் ராமதாஸ் விளக்கம்!

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சி இன்னும் மோசமாக இருக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ...

மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயில் புரட்டாசி மாத கிருத்திகை – வெள்ளி மயில் வாகன உற்சவம்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், புரட்டாசி மாத கிருத்திகையை ஒட்டி வெள்ளி மயில் வாகன உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது ...

திண்டிவனத்தில் தாறுமாறாக ஓடிய கார் – குடிபோதையில் இருந்த இளைஞர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் குடிபோதையில் காரை இயக்கிய நபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கிரிதர யாதவ், தருண் உள்ளிட்ட ...