திருச்செந்தூர்: ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு குவிந்த பக்தர்கள்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத பௌர்ணமியை யொட்டி, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி திருக்கோயில் அறுபடை வீடுகளில் ஒன்றாக ...